ஞாயிறு, 31 ஜனவரி, 2010

எப்படி பண்றாங்க Adidas football?






இப்ப ஒரு முழுப்பந்து தயாரிச்சாச்சு ஆனாலும் இத கால் பந்துன்னு தான் சொல்வாங்க.

வெள்ளி, 22 ஜனவரி, 2010

கம்யூட்டரில் இசையமைப்பு.

கம்யூட்டரை வச்சுக்கொண்டு என்னென்னவோ எல்லாம் செய்யுறாங்கள்.
நாங்கள் நல்ல விசயத்துக்கு பாவிப்பம்.
ஒரு நல்ல பாட்டு ஒண்டு செய்ய ஒரு ஆம்பிளக்குரல் ஒரு பொம்பிளக்குரல்
அடேப் ஓடியேசன் அல்லது Cool Edit Software அதோட FL Studio Software.
FL Studio பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்
இசையமைப்பின் ஏறக்குறைய அனைத்து தொழிநுட்பங்களையும் அடக்கிய மென்பொருள் இது.
இதனை டவுண்லோர்ட் செய்ய இங்கு செல்லவும்.
இது விலை கொடுத்து வாங்க வேண்டிய மென்பொருள் இருப்பினும் ரயல் வேர்ஷன் மென்பொருளுக்கு கணினியின் Date settingஐ முந்தி அமைத்து விடுவதால் இதனை செயற்படவைக்கலாம்.
 இன்ரோல் செய்தவுடன் இயங்க ஆரம்பித்து விடும்.
முதலில் அவர்கள் ஏற்கனவே செய்துவைத்த Project மாதிரி ஒன்னு தானக வேலை செய்யும்.
இதில் பல நவீன தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டிருக்கும்.
நாமும் அதுபோல செய்ய முடியுமா?
 அடுத்த பதிவில்..


பிடித்திருந்தாலும் பிடிக்காவிட்டாலும் கீழே குறிப்பிடவும்
ஓட்டுப்போட்டால் எம்மை மேலும் எழுத ஊக்கப்படுத்தும்
Related Posts with Thumbnails

உங்கள் தளங்களிலும் விளம்பரம் மூலம் இலாபமீட்ட...

ad

Get paid To Promote at any Location